Toilet without care

img

தருமபுரி அரசு மருத்துவமனை அருகே பராமரிப்பின்றி கழிப்பிடம்

தருமபுரி அரசு மருத்துவமனை அருகே பராமரிப்பின்றி கிடக்கும் கழிப்பிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.